››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதகாப்பு இராஜாங்க அமைச்சர் மத நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு

[2017/06/11]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் அனுராதபுரம் ஸ்ரீ சரனாந்த மகா பிரிவேனா நிலையத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் இன்று ( ஜூன், 11) கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் பின்னர் அவர் ஸ்ரீ சரனாந்த மகா பிரிவேனா நிலையத்தின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கிரபே ஆனந்த தேரர் அவர்களை சந்தித்து ஆசீர்வாதம் மற்றும் அறிவுரைகளையும் பெற்றுடுக்கொண்டார்.

மேலும், இவ்விஜயத்தின்போது, பண்டுலகம ஸ்ரீ கல்மிலவ தகாம் பாடசாலையில் இராஜாங்க அமைச்சர் அவர்களினால் புத்தர் சிலை ஒன்றும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்