பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
[2017/06/14]

ஓய்வுபெற்ற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி
எயார் சீப் மாஷல் கே ஏ குணதிலக அவர்கள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர்.
கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் பிரியாவிடை அழைப்பினை ஏற்று அமைச்சில்
இன்று (ஜூன், 14) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது விடைபெற்றுச்ச்செல்லும் படைகளின்
பிரதாணி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சுமுக கலந்துரையாடல்
ஒன்றும் இடம்பெற்றது.
அத்துடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில்
ஓய்வுபெற்ற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி மற்றும் பாதுகாப்பு
செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
|