››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் வெலிசர பகுதியில் அனர்த்த நிலையம் நிh;மாணிப்பு

கடற்படையினரால் வெலிசர பகுதியில் அனர்த்த நிலையம் நிர்மாணிப்பு

[2017/06/26]

அண்மையில் (ஜூன் 25) வெலிசர கெமுனு கடற்படை தளப்பகுதியில் இயற்கை அனர்த்தத்தின் போது உதவூம்வகையில் இலங்கை கடற்படையினால் அதன் முதலாவது அனர்த்த நிலையப் பிரிவினை நிறுவியூள்ளதாக கடற்படை தகவல்கள் தெறிவிக்கின்றன. குறித்த நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிரப்பித்தாh;

குறித்த பிரிவில் நடமாடும் சமயலரை சமயல் உபகரணங்கள் கூடாரங்கள் நீர் பம்பிகள் கழிவரைகள் மற்றும் பல பொருட்கள் இங்கு காணப்படுகின்றன.

குறித்த நிலையத்தினூடாக மேற்கு மற்றும் தென் மாகானங்களில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்தின் போது உதவூம் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிரேஸ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பெறும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்களும் கலந்து கொண்டனா;

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்