››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2017/07/11]

கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களின் அழைப்பினை ஏற்று இன்று (ஜூலை, 11) அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் சுமூக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்