››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அமெரிக்க பதில் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

அமெரிக்க பதில் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2017/07/11]

இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் திரு ரொபட் ஹில்டன் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன ( ஜனாதிபதி சட்டத்தரணி ) அவர்களை அவரது அமைச்சில் இன்று (ஜூலை, 11) சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் இருவருக்குமிடையில் இருதரப்பு விடயங்கள் தொடர்பாக சுமூக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

மேலும், திரு ரொபட் ஹில்டன் அவர்கள் இலங்கைக்கான அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட அமெரிக்க தூதாரக விவகாரங்கள் தொடர்பாகவும் செயட்படவுள்ளார்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்