››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்ச ருடன் சந்திப்பு

இராணுவத்தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/07/13]

இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜூலை, 11) அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இருவருக்குமிடையில் சுமூக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்