அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
[2017/07/21]
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு பிரைஸ் ஹட்செஸ்ஸன்
மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன
ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (ஜூலை, 20) இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின்
போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக
சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மேலும் இச்சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய
பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
|