››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய கடற்படை தென் பிராந்திய கட்டளையகத்தின் பிரதம கட்டளையதிகாரி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்திய கடற்படை தென் பிராந்திய கட்டளையகத்தின் பிரதம கட்டளையதிகாரி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2017/08/02]

 

இந்திய கடற்படை தென் பிராந்திய கட்டளையகத்தின் பிரதம கட்டளையதிகாரி ,கொடிநிலை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்வே அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை நேற்று (ஆகஸ்ட், 02) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

குறித்த சந்திப்பின் போது பிரதம கட்டளையதிகாரி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்பான செய்திகள் >>

இந்திய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்தியா பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

இந்திய கடற்படையின் கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு.

இந்திய - இலங்கை பாதுகாப்பு செயலாளர்கள் சந்திப்பு

இந்திய தேசியப் பாதுகாப்பு பிரதி ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்திய கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சிங் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

உத்தியயோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய இராணுவப் பிரதானி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்