››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நோர்வே தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

நோர்வே தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2017/08/16]

இலங்கைக்கான நோர்வே தூதுவர் அதி மேதகு தொருப்ஜோர்ன் காஸ்ட்டாஸ்தர் (Thorbjørn Gaustadsæther) அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 16) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், நோர்வே தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இச்சந்திப்பின்போது இலங்கைக்கான நோர்வே தூதரக ஆலோசகர் திருமதி வைபேக் சொரம் (Vibeke Sørum) அவர்களும் கலந்துகொண்டார்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்