››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுமக்களுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

பொதுமக்களுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

[2017/08/16]

கிளிநொச்சி - பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் ஏனைய பிரிவுகளினால் பயன்படுத்தப்பட்டுவந்த சுமார் 2332 ஏக்கர்ஸ் 01 ரூட் மற்றும் 25.2 பேர்ச்சஸ் கொண்ட ஐந்து காணிகள் காணி உரிமையாளர்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கத்திடம் நேற்று (ஆகஸ்ட்,15) கையளிக்கப்பட்டது.

இதற்கமைய, சுமார் 2290 ஏக்கர்ஸ் 03 ரூட்ஸ் மற்றும் 17.6 பேர்ச்சஸ் கொண்ட காணிகள் முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பகுதி வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கத்திடமும், 02 ஏக்கர்ஸ் 01 ரூட் மற்றும் 17.6 பேர்ச்சஸ் கொண்ட காணிகள் கிளிநொச்சி மாவட்ட வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கத்திடமும், 38 ஏக்கர் 01 ரூட் மற்றும் 05 பேர்ச்சஸ் கொண்ட இரண்டு காணிகள் கண்டவெளி பிரதேச செயலாளரிடமும் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மிதமான சுமார் 3 ரூட்ஸ் மற்றும் 25 பேர்ச்சஸ் கொண்ட காணிகள் கராச்சி பிரதேச செயலாளரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்பதான பலநிகழ்வுகளில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்டுவந்த காணிகள் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள் >>

பொதுமக்களுக்கு சொந்தமான 189 ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

யாழில் 54 ஏக்கர் மக்களுடைய நிலம் இராணுவத்தினரால் விடுவிப்பு

மயிலடி மீன்பிடி துறைமுகம் மற்றும் நிலங்கள் விடுவிக்க தீர்மானம்

பாதுகாப்பு அமைச்சில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிகளை விடுவித்தல் தொடர்பான சந்திப்பு

கீரிமலையில் ஜனாதிபதியினால் 100 வீடுகள் கையளிப்பு

கீரிமலை வீட்டுத்திட்டம் நிறைவுரும் நிலையில்

இராணுவத்தினருடன் இணைந்து முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகள் கீரிமலை வீட்டுத் திட்டத்தை கட்டுகின்றனர்

யாழ் குடாநாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்காக புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் இராணுவம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்