››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/08/17]

இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் பீ எம் ஹாரிஸ் அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வின்போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜெர் ஜெனெரல் ஆர் டீ ஏ ரணவக மற்றும் இந்திய இராணுவத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தொடர்பான செய்திகள் >>

இந்திய கடற்படை தென் பிராந்திய கட்டளையகத்தின் பிரதம கட்டளையதிகாரி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்தியா பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

இந்திய கடற்படையின் கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு.

இந்திய - இலங்கை பாதுகாப்பு செயலாளர்கள் சந்திப்பு

இந்திய தேசியப் பாதுகாப்பு பிரதி ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்திய கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சிங் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

உத்தியயோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய இராணுவப் பிரதானி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்