››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பாதுகாப்பு ஆலோசகர்களுடனான சந்திப்பு

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பாதுகாப்பு ஆலோசகர்களுடனான சந்திப்பு

[2017/08/30]

பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களது தலைமையில் பாதுகாப்பு ஆலோசகர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (ஆகஸ்ட், 30) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் இலங்கை, இந்திய தூதரக மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் வதிவிட, வதிவிடமற்ற பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது, மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஆர் எம் எஸ் சரத் குமார, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜெர் ஜெனெரல் டீ ஏ ஆர் ரணவக மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் சமூகமளித்திருந்தனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்