பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
[2017/09/12]
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர
விஜேகுனரத்ன அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில
வைத்தியரத்ன அவர்களை இன்று(செப்டெம்பர், 12) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது
அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக
சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும் இச்சந்திப்பினை நினைவு
கூறும்வகையில் அவர்களிடையே நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
|