››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சேதமடைந்த பாலம் கடற்படையினரால் புணரமைப்பு

சேதமடைந்த பாலம் கடற்படையினரால் புணரமைப்பு

[2017/09/12]


இரத்தினபுரி, அயகம பிரதேசத்தில் சேதமுற்ற நிலையில் காணப்பட்ட தொங்கு பாலம் ஒன்று, இலங்கை கடற்படையிரால் அண்மையில் (செப்டெம்பர்,11) திருத்தியமைக்கப்பட்டது.

அண்மைக் காலங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பாலம் சேதமடைந்தது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பிரதேச வாசிகளின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் பாரிய சிரமங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையின் அவசர பொறுப்பு அணியினர் சேதமுற்ற தொங்கு பாலத்தினை புணரமைத்து மக்கள் பாவனைக்கென மீள அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்