››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்ப


நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/09/22]

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு திருமதி ஜொன்னே தூர்னேவாத் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (செப்டம்பர், 22) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், நெதர்லாந்து தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்களும் இடம்பெற்றதுடன், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்