››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/11/15]

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொமடோ செய்யத் மக்சுமுள் ஹாகிம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை நேற்று (நவம்பர், 14) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பாதுகாப்பு ஆலோசகர் கொமடோ ஹாகிம் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்