››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

2017ஆம் ஆண்டுக்கான இராணுவத்தின் பரா விளையாட்டுப்போட்டிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

2017ஆம் ஆண்டுக்கான இராணுவத்தின் பரா விளையாட்டுப்போட்டிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

[2017/11/18]

இலங்கை இராணுவத்தின் 2017ஆம் ஆண்டுக்கான 20ஆவது பரா விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை தியகம விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் 450 மாற்றுத் திறனாளிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் தங்களது விளையாட்டு திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர்.

மேலும், இவ்வருடம் முதற்தடவையாக வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆகியோர் பங்குபற்ற உள்ளதாக கொழும்பு பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கை இராணுவ பாரா விளையாட்டுக் குழுத் தலைவர், மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ, இராணுவ ஊடக மைய பணிப்பாளர், மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன, இராணுவ பாரா விளையாட்டுக் குழுவின் பிரதித்தலைவர் பிரிகேடியர் ராஜீவ் விக்ரமசிங்க ஆகியோர் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தொடர்பான செய்திகள் >>

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகிச் செல்வதற்கான பொதுமண்ணிப்பு காலம் அறிவிப்பு

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற படைவீரர்கள் 777 பேர் ஒரே நாளில் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீரர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீட

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்