››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் நகரில் மேலும் பல சமூக நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

யாழ் நகரில் மேலும் பல சமூக நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

[2018/02/12]

70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பல சமூக நலத்திட்டங்களை இலங்கை இராணுவத்தின் யாழ் பாதுகாப்பு படையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதன்பிரகாரம், கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி, 09) யாழ் மானிப்பாய் பகுதியில் பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள 18 ஆவது இலங்கை சிங்க ரேஜிமென்ட் படைப்பிரிவினர் அரியாலையிலுள்ள கட்டுடை நவாலி அட்டகிரி சைய்வ கல்லூரியின் வளாகத்தினை சுத்தம் செய்துள்ளனர். இதன்போது படையினருடன் பாடசாலை மாணவர்கள் சிலரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

 

 

இதற்கிடையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் 55 படை பிரிவினர், கட்டைக்காடு ஊடாக சுண்டிக்குளம் வரையான கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது, சுமார் 3 கி.மீ இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், இசசமூக நலன்புரி சேவையில் 160 க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்