››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

திருகோணமலையில் இராணுவத்தினரால் மரநடுகை நிகழ்வு முன்னெடுப்பு

திருகோணமலையில் இராணுவத்தினரால் மரநடுகை நிகழ்வு முன்னெடுப்பு

[2018/03/20]

அண்மையில் (மார்ச், 15) இலங்கை இராணுவம் அதன் செயற்திட்டத்தின் ஒருபகுதியான மரநடுகை நிகழ்வினை முன்னெடுத்துள்ளது. இதன்பிரகாரம் பெரும் எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை மீண்டும் நாட்டியுள்ளனர்.

“அபி வவமு - ரட்ட நகமு” எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக திருகோணமலை இராணுவ கல்லூரி வளாகத்தில் அவர்களின் உதவியுடன் சுமார் 1000 க்கும் அதிகமான மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர். இதன்போது, மா, எலுமிச்சை, விளாத்தி, மாதுளை, முதலிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழ ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் இதற்கான மரகன்றுகளை இலவசமாக வழங்கியுள்ளது.

அன்மையில் இவ்வாறான மரணடுகை திட்டத்தின்கீழ் பல பிரதேசங்களில் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வுகளை மேற்கொன்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்