››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் டெங்கு ஒழிப்பு திட்டம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் டெங்கு ஒழிப்பு திட்டம்

[2018/06/09]

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்மானது மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனஹே அவர்களின் பணிப்புரைக்கமைய ஜூன் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, மற்றும் ரத்னபுரம் போன்ற நகரங்களில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பெறும்பாலன பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் மற்றும் ஆபத்தான இடங்களைக் கண்டறிய பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேசத்தில் உள்ளூர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 500 க்கம் அதிகமான இராணுவ படையினரின் பங்களிப்புடன் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டனர்.

14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருல்ப் நுஹேரா மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதன் பெரேரா அவர்கள் இத் திட்டத்திட்கு முன்னணி வகித்தனர்.

 

நன்றி : இராணுவ செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்