››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2018/07/10]

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் திமித்ரி நிக்ஹேலோய்ஸ்கி அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜூலை, 10) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பாதுகாப்பு ஆலோசகர் நிக்ஹேலோய்ஸ்கி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்