››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இஸ்ஸின்பஸ்ஸகல காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

இஸ்ஸின்பஸ்ஸகல காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

[2018/08/10]

இஸ்ஸின்பஸ்ஸகல பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினை இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர். வன வள திணைக்களத்தினால் இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளையகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இத்தீயணைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினரின் இரண்டு தண்ணீர் பவுசர்கள் பயன்படுத்தப்பபட்டன.

குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக தீ மேலும் பரவாது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்