ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2018/08/28]
இராணுவ கடற்படை மற்றும் விமானப்படைகளின் இலங்கைக்கான
ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ ஷ்கோடா அவர்கள் பாதுகாப்பு
செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபிலா அவர்களை இன்று (ஆகஸ்ட்,
28) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில்
பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே
சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், இந்நிகழ்வை நினைவு கூறும்
வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
|