››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முப்படையினரது பங்களிப்புடன தேசிய கரையோர மற்றும் வள பாதுகாப்பு கடலோர சுத்திகரிப்பு திட்டம்

முப்படையினரது பங்களிப்புடன தேசிய கரையோர மற்றும் வள பாதுகாப்பு கடலோர சுத்திகரிப்பு திட்டம்

[2018/09/18]

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் டடல்ல கரையோரப் பகுதியில் முப்படையினரது பங்களிப்புடன் கடலோர சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சுத்திகரிப்பு இடம்பெற்ற கரையோர பிரதேசத்திற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் வருகை தந்து பணிகளில் ஈடுபட்ட படையினர், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

தேசிய கரையோர மற்றும் வள பாதுகாப்பு கடலோர சுத்திகரிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

நன்றி:army.lk



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்