››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படை கப்பல்கள் இந்திய விஜயம்

கடற்படை கப்பல்கள் இந்திய விஜயம்

[2018/10/08]

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்றய தினம் (ஒக்டோபர், 06) இந்தியா நோக்கி பயணமானது. இலங்கை கடற்படைக் கப்பல் சாகர மற்றும் சுரனிமல ஆகிய இரு கப்பல்களும் கடற்படை சம்பிரதாய பூர்வமான பிரயாண வழியனுப்புதல் நிகழ்வின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இந்தியா நோக்கி பயணமானதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு நாட்களைக் கொண்ட இவ்வுத்தியோகபூர்வ விஜயத்தில் கடற்படை பயிற்சிகளும் உள்ளடங்குகின்றன. மேலும் இக்கப்பல்கள் எதிர்வரும் வியாழக்கிழமை (ஒக்டோபர்,11) தமது பயணத்தை நிறைவு செய்த பின்னர் தாயகம் நோக்கி திரும்வுள்ளன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்