››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பதவி வெற்றிடங்கள் - இலங்கை, தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம்

தகவலுக்கான உரிமை


தகவல் அறியும் உரிமை தொடர்பான அறிவிப்பு

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 23 (1) பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பான தகவல் தொடர்பு அலுவலரின் தொடர்பு விவரங்கள் மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 26 (1) இன் படி இங்கு வழங்கப்படுகின்றன.

 

தகவல் அதிகாரி

பிரிகேடியர் டபிள்யு பி உபலி வீரசிங்க (ஒய்வு) யுஎஸ்பி
சட்ட ஆலோசகர்
தொலைபேசி இல.: 0112424374/ 0756492348
மின்னஞ்சல்: wupali@hotmail.com
முகவரி: சட்டக் கிளை, பாதுகாப்பு அமைச்சு, இல: 15/5, பாலதக்ஸ மாவத்தை, கொழும்பு 03.

 

நியமிக்கப்பட்ட அதிகாரி

திரு. ஆர்பிஆர். ராஜபக்ஸ
மேலதிக செயலாளர் - பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல்
தொலைபேசி இல.:0112389186/ 0714499678
மின்னஞ்சல்: rrajap60@gmail.com
முகவரி: பாதுகாப்பு அமைச்சு, இல: 15/5, பாலதக்ஸ மாவத்தை, கொழும்பு 03.

பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவு

செயல் திட்டம் - 2018

முன்னேற்ற அறிக்கை - 2017

செயல்திறன் அறிக்கை - 2016

தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு

விலாசம்: அறை இல 203-204, புளொக் 2, பிஎம்ஐசிஎச், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07.
தொலைபேசி: 0112691625
மின்னஞ்சல்: rti.commission16@gmail.com
தொலைநகல்: 0112691625

 

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்

2017.02.03 அன்று வெளிப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள்

தகவலைப் பெறுவதற்கான விண்ணப்பம்

மேன்முறையீட்டுப் படிவம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்