மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/16/2015 4:29:25 PM சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்தார்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்தார்

சுவிட்ஸலாந்து நாட்டின் ஜெனிவாவுக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகள் பணிப்பாளர் திரு. டொமினிக் ஸ்ட்டில்காரட் அவ்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு. பிஎம்யுடி. பஸ்நாயக அவர்களை சற்று நேரத்திற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

திரு ஸ்ட்டில்காரட் அவர்ளுடன் இணைந்து இலங்கைக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை பிரதிநதி செல்வி செரின் பொல்லினி அவர்களும் சமூகமளித்திருந்தார்.

இச்சந்திப்பின் போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகள் பணிப்பாளர் திரு. டொமினிக் ஸ்ட்டில்காரட் அவர்களுக்கும் திரு. பிஎம்யுடி. பஸ்நாயக அவர்களுக்குமிடையில் சுமூக கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு வலுவூட்டல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்