மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/15/2015 6:44:41 PM இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் பிரகாஷ் கோபாலன் அவர்கள் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை அமைச்சின் வளாகத்தில் இன்று (செப்டம்பர், 15) சந்தித்தார்.

திரு. ஹெட்டியாராச்சி மற்றும் கெப்டன் கோபாலன் அவர்களின் சந்திப்பின் போது இடம்பெற்ற சினேகபூர்வமான கலந்துரையாடலில் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மேலும், இந்நிகழ்வின்போது கெப்டன் பிரகாஷ் கோபாலன்அவர்கள் பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுச்சின்னமொன்றை பரிசலித்தமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்