மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/9/2015 4:13:19 PM சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சிஅவர்களை இன்று (ஒக்டோபர்.09) சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது செயலாளர் திரு.கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கைக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி செல்வி கிளாரி மெட்ரவுட் அவர்களுக்குமிடையில் சினேகபூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்