மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 12/22/2015 9:53:20 AM ‘விருசர‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

‘விருசர‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

முப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கும் ‘விருசர‘ ரணவிரு விஷேட அடையாள அட்டை வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிரி அவர்களின் தலைமையில் நேற்று (டிசம்பர்,21) நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது, பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ள ‘விருசர‘ ரணவிரு விஷேட அடையாள அட்டைக்கான தொழில்நுட்ப மற்று ஊடக அம்சங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இச்செயற்திட்டம் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற குடும்கங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படை மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையின் தொழில்நுட்ப மற்றும் ஊடக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்