மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/21/2016 5:25:18 PM பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பொசன் போய தின நிகழ்வுகள்

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பொசன் போய தின நிகழ்வுகள்

[2016/06/21]

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் 10வது ஆண்டு நிறைவையொட்டி “சது நெத’’ பொசன் பக்தி கீதம் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் நேற்று (ஜுன.20) அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்தன, அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

     

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்