மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/26/2016 8:56:15 AM நோர்வே உயர்ஸ்தானிகர் பாதுப்பு செயலாளருடன் சந்திப்பு

நோர்வே தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2016/07/25]

இலங்கைக்கான நோர்வே தூதுவர் அதிமேதகு தொர்போஜோன் கோஸ்டாசேதார் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களுடன் பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் வைத்து இன்று (ஜுலை,25) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது அவர்களிடையே இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்