மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/30/2016 10:53:12 AM அமெரிக்க கடற்படை கப்பல் “யுஎஸ்எஸ் பிரான்க் கேபிள்” கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்க கடற்படை கப்பல் “யுஎஸ்எஸ் பிரான்க் கேபிள்” கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2016/08/30]

அமெரிக்க கடற்படை கப்பல் “யுஎஸ்எஸ் பிரான்க் கேபிள்”, நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம் (ஆகஸ்ட், 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த லேன்ட் வகை கப்பல்களுக்கான உதவிப் பொருட்களை வழங்கும் இக்கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

நான்கு நாட்கள் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கிரிகெட், பேஸ்போல் மற்றும் கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்கள் அடங்கிய பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். மேலும், தரித்திருக்கும் இக்கப்பல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இலங்கையிருந்து புறப்படவுள்ளது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்