மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/11/2017 10:57:44 AM இலங்கை கடற்படை இந்திய மற்றும் இலங்கை மீனவர்களை நாடுகடத்த உதவி

இலங்கை கடற்படை இந்திய மற்றும் இலங்கை மீனவர்களை நாடுகடத்த உதவி

[2017/01/11]

காங்கேசன்துறை வடக்கு சர்வதேச கடல் எல்லையில் 51 இந்திய மீனவர்கள் மற்றும் 3 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்து தங்களது நாட்டுக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை நேற்று (ஜனவரி. 10) மேட்கொண்டனர்.

குறித்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை மீறியதற்காகவும் மற்றும் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதற்காகவும் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கபட்டிருந்தனர்.

தடுப்புக்காவலில் வைக்கபட்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையின் தரையிறங்கும் கப்பல் எல் 820, இலங்கை கடலோர பாதுகாப்பு கப்பல் ‘சீஜீ48' மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல் “சாகர்” ஆகிய கப்பல்கள் மூலம் தங்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்