மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/7/2017 1:05:51 PM கடலோர பாதுகாப்பு படையினரினால் மூன்று உயிர்கள் பாதுகாப்பாக மீட்பு

கடலோர பாதுகாப்பு படையினரினால் மூன்று உயிர்கள் பாதுகாப்பாக மீட்பு

[2017/02/07]

அண்மையில் (பெப்ரவரி .04) இருவேறு நிகழ்வுகளின்போது கடலில் மூழ்கி தத்தளித்த தெற்கு கரையோர பிரதேச கடற்கரையோரத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட பல நபர்களின் உயிர்களை கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இதன்பிரகாரம்இ பலபிட்டிய கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் 48 மற்றும் 11 வயதுடைய இரு உள்நாட்டவர்கள் மற்றும் பெந்தோட்டை கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் 21 வயதுடைய ஜெர்மானிய பிரஜை ஒருவரையும் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டபோது பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நாடுமுழுவதும் முக்கிய கடற்கரையோரங்களில் அமைந்துள்ள 13 உயிர்காப்பு பிரிவுகளின் மூலம் கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பாளர்கள், 319 வெளிநாட்டு பிரஜைகள் உட்பட கடலில் மூழ்கிய சுமார் 800 உயிர்களை பாதுகாத்துள்ளனர். மேலும் கடலோர பாதுகாப்பு படையில் 196 நிபுணத்துவம் வாந்த உயிர்காப்பாளர்கள் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்