மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/20/2017 4:26:12 PM தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு

தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு

[2017/04/20]

தகவலறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று ( ஏப்ரல் . 20) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த செயலமர்வு அரச தகவல் திணைக்களத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரங்க கலன்சூரிய மற்றும் தேசிய ஊடக நிலையப்பணிப்பாளர் திரு. ஜகத் லியன ஆரச்சி ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்களால் தகவல்களை பெற்றுக்கொள்ளும் சட்டம், தகவல்களை வெளியிடுதல், தகவல்களை வழங்குதல் ஆகியவற்றில் அரச நிறுவனங்களின் பொறுப்பு, ஆகிய விடயம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இவ்வருடம் ஜனவரி மாதம் அமுலுக்கு வந்த தகவலறியும் சட்டம் 2016ம் ஆண்டின் 12ம் இலகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த நிகழ்வில் அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் முப்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்