மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/22/2017 11:16:45 AM 28 வது சர்வதேச கடல் எல்லைக்கான கலந்துரையாடல் நிகழ்வு

28 வது சர்வதேச கடல் எல்லைக்கான கலந்துரையாடல் நிகழ்வு

[2017/05/20]

இலங்கை மற்றும் இந்தியா கடற்படை பிரதிநிதிகள் இடையே 28வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த கலந்துரையாடல் (இன்று,19) இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு காங்கேசன்துறைக்கு வடக்கிலுள்ள இந்து இலங்கை சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இலங்கை கடற்படை கப்பல் சயுரவில் வைத்து இடம்பெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிகழ்வில் வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா தலைமையிலான தூதுக்குழுவினரும் தமிழ்நாட்டு பிராந்திய கொடி அதிகாரி ரியர் அட்மிரல் ஆலோக் பாத்னகர் தலைமையிலான தூதுக்குளுவினரும் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்பு படையினருக்கிடையில் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களைப்பரிமாறி அவற்றினூடாக இப் பிராந்தியத்தில் கூட்டுறவு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு செயற்பாடுகளை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலாக இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்