மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/8/2017 3:54:20 PM கனேடிய தூதுக்குழுவினர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்.

கனேடிய தூதுக்குழுவினர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்

[2017/05/23]

பசுபிக் கடல்சார் படைகள் மற்றும் கூட்டுப்படைகளின் தளபதியும் ரியர் எட்மிரல் ஆர்ட் எம்சீடொனால்ட் மற்றும் ரோயல் கனேடிய கடற்படை கப்பல் “ எச்எம்சீஎஸ் வின்னிபெக்” கட்டளை அதிகாரியுமான கட்டளைத் தளபதி ஜே ஜெப்ரி ஹடஷிஷன் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்று (மே, 23) அமைச்சில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மார்க் ஜி டுஸ்ஸல்ட் மற்றும் அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகர் திருமதி ஜெனிபர் ஹார்ட், அவர்களும் வருகைதந்திருந்தனர்.

இதன்போது இடம் பெற்ற சுமூக கலந்துரையாடலின்போது இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்