மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/1/2017 11:00:08 AM இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

[2017/05/28]

நாட்டில் நிலவும் மோசமான வானிலையின் காரணமாக வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இலங்கை விமானப்படையினால் அவசர மீட்புப்பணிகள், மருத்துவ வெளியேற்றம், பொருட்கள் மற்றும் படையினர் போக்குவரத்துக்காக அதன் எம் ஐ-17, பெல் -212 மற்றும் பெல்-412 ரக உலங்குவானூர்தியினையும் மற்றும் கொழும்பு, காலி, ரத்னபுர மற்றும் களுத்துறை பிரதேசங்களின் வான்வழி கண்காணிப்புக்காக பீ 200 ரக விமானம் ஆகியனவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இலங்கை விமானப்படையின் இரத்மலானை மற்றும் கொக்கல ஆகிய விமானப்படை தளங்களூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுகள் மற்றும் புதிய உடனுணவு ஆகியன விநியோகிக்கப்படுகிறது இதேவேளை வான்வழி நகர்வுப்பிரிவினால் இலங்கை இரத்மலானை விமானப்படைத்தளத்தில் விஷேட நிவாரணப்பொருட்களை பெறுவதற்கான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவசர தொடர்புகளுக்கு இலங்கை விமானப்படை தொ. 011 2 343 970

     
     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்