மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/1/2017 11:00:07 AM பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை

[2017/05/31]

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவைக்கும் நோக்கில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நேற்று (மே, 30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பலின் கட்டளை தளபதி கெப்டன் பைசல் ஜாவீட் உட்பட 3 மருத்துவ நிபுணர்கள் குழுக்களுடன் 46 கடற்படை அதிகாரிகள் மற்றும் 241 கடற்படை வீரர்களும் வருகை தந்துள்ளனர். இதன்போது நிவாரணப் பொருட்களாக உலர் உணவுகள், மருந்து வகைகள் மற்றும் குடிநீர் போத்தல்கள் என்பன இக்கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் நோக்குடன் இலங்கைக்கு இரண்டாவது தடவையாக நிவாரணப் பொருட்களுடன் வருகைதந்த குறித்த கப்பல் இம்மாதம் 4ம் திகதி நல்லென்ன விஜெஜமொன்ரை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அதிமேதகு வைத்திய கலாநிதி சர்ப்ராஸ் அஹமத் கான் சிப்ரா, கடற்படையின் மேற்கு பிராந்திய கட்டளை தளபதி, கடற்படை தலையமையக அதிகாரிகள் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

மூன்றாவது இந்திய கப்பல் “ஜலஷ்வா” நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருக

வெள்ள நிவாரணப்பணிகளில் அர்பணிப்புடன் செயல்படும் முப்படை மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்ட

இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில்

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்