மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/15/2017 9:05:41 AM காணாமற் போனோரின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

காணாமற் போனோரின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

[2017/06/14]

காணாமற் போனோரின் பெற்றோர் மற்றும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காணாமற் போனோரின் பெற்றோர் குழுவொன்று இந்த சந்திப்பில் ஈடுபட்டதுடன், தமது பிள்ளைகளை தேடித் தருமாறு கோரும் கடிதமொன்றையும் இவர்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தனர்.

நன்றி_ ஜனாதிபதி செய்தி ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்