மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/15/2017 9:41:44 AM ரஷ்ய கடற்படை பயிற்சிக் கப்பல் கொழும்பு வருகை

ரஷ்ய கடற்படை பயிற்சிக் கப்பல் கொழும்பு வருகை

[2017/06/15]

ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான “நடேஸ்டா” கடற்படை பயிற்சிக்கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இன்றைய தினம் (ஜுன், 14) நாட்டுக்கு வருகை தந்த இக்கப்பல் எதிர் வரும் மூன்று நாட்கள் இங்கு நங்கூரமிட்டு தரித்திருக்கவுள்ளது.

மேலும், குறித்த இக்கடற்படை பயிற்சிக் கப்பலில், புகைப்படக் கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியினை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு அலெக்ஸ்சாண்டர் கார்ச்சவா உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கவுள்ளார். மேலும், குறித்த கண்காட்சியினைப் பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலப்பகுதியில் இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்