மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/20/2017 4:35:59 PM ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/20]

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு கெனிச்சி சுகனுமா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொரவ ருவன் விஜேவர்தன அவர்களை அமைச்சில் இன்று (ஜூன், 20) சந்திதித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஜப்பானிய தூதுவர் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம்வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்