மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/7/2017 8:57:12 AM புதிய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

புதிய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/07/06]

புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் அழைப்பின்பேரில் அவரது காரியாலயத்தில் வைத்து இன்று (ஜுலை, 06) சந்தித்துள்ளார்.

இதன்போது இருவருக்குமிடையில் சுமூக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றன.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தமது கடமைகளை இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்