மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/9/2017 4:42:35 PM பங்காளதேஷ உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/08/09]

இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு. ரியாஸ் ஹமிதுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 09) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

குறித்த சந்திப்பின் போது பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் பங்காளதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோ அஸ்லம் பர்வேஷ் அவர்களும் கலந்துகொண்டார்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்