மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/11/2017 4:09:24 PM 4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் இலங்கை விமானப்படை கராட்டி வீரர்கள் வெற்றி

4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் இலங்கை விமானப்படை கராட்டி வீரர்கள் வெற்றி

[2017/08/11]

கொழும்பில் இடம்பெற்ற 4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் கலந்துகொண்ட இலங்கை விமானப்படை கராட்டி வீரர் ஒவரோல் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்வீரர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளுக்குமான குறித்த பட்டத்தை வென்றுள்ளனர்.

இப்போட்டி இம்மாதம் 04ம் திகதி முதல் 06ம் திகதிவரை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது விமானப்படையின் கராத்தே வீரர்கள் 01 தங்கம், 08 வெள்ளி, மற்றும் 01 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்