மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/17/2017 4:37:16 PM இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/08/17]

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதானி திரு. கிஉசெப்பி க்ரோசெட்டி பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதானி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இச்சந்திப்பின்போது இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் நிருவாக தலைவர் திரு. ஷாந்த குலசேகர, சர்வதேச ஆலோசகர் திருமதி. ஷரோன் கிரீன் ஆகியோரும் கலந்துகொண்டார்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்