மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/22/2017 10:29:07 AM ஜப்பானிய கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை

ஜப்பானிய கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை

[2017/08/21]

ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான "அமகிரி" எனும் கடற்படை கப்பல் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 21) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

இலங்கையில் தரித்திருக்கவுள்ள இக்கப்பல் சிப்பந்திகள் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பலான "சமுதுர"வுடன் இணைந்து கூட்டுப்பயிற்சிகள் சிலவற்றில் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள் >>

ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் விஜயம

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருக

ஜப்பானிய கடற்படை கப்பல் கொழும்பு வருக

ஜப்பான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருக

“இந்தோனேசிய கொமொடோ பயிற்சி-2016” இல் இலங்கை கடற்படைக் கப்பல் சமுத்ரா பங்கேற்ப

இரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருக


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்