மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/17/2017 4:48:08 PM பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம்

[2017/09/17]

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்த்தன அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இன்று காலை (செப்டெம்பர், 17) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுச் சபை அமர்வில் உரை நிகழ்த்துவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று பிற்பகல் அமெரிக்காவிற்கு பயணமாகிறார். இதனையொட்டி மேற்படி சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி அவர்களின் அமெரிக்கா பயணம் நிறைவுபெற்று நாடு திரும்பும் வரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்