மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/16/2017 8:42:44 AM அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

[2017/11/15]

ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக்கப்பல் (எச் எம் ஏ எஸ்) “நியூகேஸில்” நான்குநாள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (நவம்பர், 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

138. 1மீட்டர் நீளம் மற்றும் 14.3 மீட்டர் அகலம் கொண்ட குறித்த கப்பலில் 184 சிப்பந்திகள் வருகைதந்துள்ளனர். மேலும், இங்கு தரித்திருக்கவுள்ள இக்கப்பல்களின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை, குறித்த கப்பல் இம்மாதம் 17ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்